
How to brew South Indian filter coffeeஃபில்டர் காபி தயாரிக்கும் முறை
-
Add 2–3 heaped teaspoons of Sundaram coffee to the top chamber of the filter, and press it down lightly.
2–3 நிறைந்த தேக்கரண்டி சுந்தரம் காபியை ஃபில்டரின் மேல் பாத்திரத்தில் போட்டு, லேசாக அழுத்தவும்.
-
Pour just-boiled water to the brim, cover the filter, and wait 10–15 minutes for the decoction to drip through.
கொதித்த தண்ணீரை நிரப்பி, ஃபில்டரை மூடி, 10–15 நிமிடங்கள் டிகாக்ஷன் வடிய காத்திருக்கவும்.
-
While it drips, heat milk to a simmer.
டிகாக்ஷன் வடியும் நேரத்தில், பாலை நன்றாக காய்ச்சவும்.
-
Mix one part decoction to two or three parts milk, and add sugar to taste.
ஒரு பங்கு டிகாக்ஷனுக்கு இரண்டு அல்லது மூன்று பங்கு பால் சேர்த்து, தேவையான சர்க்கரை கலக்கவும்.
-
Pour the coffee between the tumbler and dabarah three or four times — it cools, froths and wakes the aroma.
டம்ளர் மற்றும் தபாராவுக்கு இடையே மூன்று, நான்கு முறை ஊற்றவும் — இது ஆறி, நுரைத்து, மணத்தை எழுப்பும்.
